The Indian Times

மைனா பட நாயகன் விதார்த் திருமண புகைப்படங்கள்

சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் விதார்த்.

இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் மைனா. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து மிகப்பெரிய இடத்தை ரசிகர்களிடம் பிடித்தார்.

Advertisement

தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார் விதார்த்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டெவில் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மைனா படத்திற்கு பிறகு இவர் படங்கள் எதுவும் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை

இதனால் நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார்.

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

ரசிகர்கள் ஆர்வமாக விதாரத்தின் திருமண புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in