நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார் சீதா.

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

1990களில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை சீதா.தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக்கொண்டு வந்தார் சீதா.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு இடையே படம் நடிப்பின் பொழுது காதல் மலர்ந்தது,இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.மேலும் இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது.

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 5

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் புரிந்துகொண்டனர்.தற்போது சீதா தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 6

இவர் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சீதா பார்த்திபன் மகளின் திருமண புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

e: https://flyingpress.com. Cached at 1713183627 -->