தொலைச்சி கட்டிடுவேன் ஜாக்கிரதை… கேரளாவில் இனியாவிடம் பிரச்சனை செய்த ரவுடிகளை கதறவிட்ட பாக்கியா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

தொலைச்சி கட்டிடுவேன் ஜாக்கிரதை... கேரளாவில் இனியாவிடம் பிரச்சனை செய்த ரவுடிகளை கதறவிட்ட பாக்கியா... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது ,இதனால் பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்,ஈஸ்வரி கேரளா காட்டில் தவறி விடுகிறார்,அவரை பாக்கியா தேடி வருகிறார் அதே சமயம் இனியா கோபிக்கு போன் செய்து பாட்டி காணவில்லை என கூறவே கோபி அதிர்ந்து அம்மாவை தேடி கவலை கொள்கிறார். இறுதியை பாக்கியா ஈஸ்வரியை கண்டுபிடிக்கிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

தொலைச்சி கட்டிடுவேன் ஜாக்கிரதை... கேரளாவில் இனியாவிடம் பிரச்சனை செய்த ரவுடிகளை கதறவிட்ட பாக்கியா... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

கேரளாவில் சில ரவுடிகள் தனியாக சென்ற இனியாவை வழிமறித்து அவரை கிண்டல் செய்கின்றனர் அதனை பார்த்த பாக்கியா உள்ளே வந்து ரவுடிகள் அனைவரையும் எச்சரித்து மிரட்டி தனது மகள் இனியாவை கூட்டி செல்கிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment