The Indian Times

ஜீவாவை எதாவது பண்ண நினைச்சான் ஜனார்த்தனை வெட்டிட்டு போயிகிட்டே இருப்பேன் என மிரட்டிய கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்று உள்ளது.அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

ப்ரோமோவில், ஜீவா தனது மச்சினனை ரோட்டில் அடிக்கவே அவரை திரும்ப அடிக்க வரும் மச்சினனை கதிர் தடுத்து அடிக்கிறார், உடனே ஜனார்த்தன் சொல்லி தான் அடிக்க வந்ததாக கூறவே கடுப்பாகிய கதிர் ஜனார்தன் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி வருகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in