நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 4

விளம்பரம்

தற்போது இவர் லால்சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 5

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

நண்பர் வீட்டு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment