திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் மோகன்.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய திரௌபதி ,ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் பெரும் விமர்சனங்களும் இப்படங்களுக்கு கிளம்பியது. இப்படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மோகன் ,

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடராஜனை வைத்து பகாசூரன் என்ற படத்தினை இயக்கி இருந்தார் இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே சர்ச்சையில் சிக்கும் படமாக அமைவதால் சிலர் இவர் குறித்து நெகட்டிவ் ஆக பேசி வருகின்றனர்.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 5

இருப்பினும் எதனை பற்றியும் கவலையில்லாமல் அடுத்தடுத்து தான் நினைப்பதை படத்தில் சொல்லி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 6

பகாசுரன் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.இப்படத்திற்கும் இவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 7

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்துள்ளது.

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜியின் திருமண புகைப்படங்கள் 8

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment