விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதிலும் 24வயது பெண்ணை போல கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 2

விளம்பரம்

தனது இளம் வயதிலேயே தனக்கான திறமையால் சூப்பர் ஸ்டார் படத்திற்கே இசையமைப்பாளராக பணியாற்றினார் ஜிவி

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவ்வாறு பல திறமைகளை சிறுவயதில் இருந்தே வளர்த்துக்கொண்டு இன்று இசையமைப்பாளராக தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார் ஜிவி.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 4

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.அதன்படி டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 5

இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 6

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

விவாகரத்து பெற்ற GV பிரகாஷ் மற்றும் சைந்தவியின் அரிய சில புகைப்படங்கள் 7

சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.தற்போது GV பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment