SALT & PEPPER லுக்கில் கெத்தாக GOLDEN VISA பெற துபாய் வந்த சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவை சிலம்பரசன்.இவரின் தந்தை பிரபல இயக்குனர் நடிகர் டி ராஜேந்தர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.அப்பாவின் உதவியுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் சிம்பு ஆனால் இன்று இத்தனை லட்சம் ரசிகர்கள் வெற்றி எல்லாம் இவரது கடின உழைப்பினால் பெற்றதே.காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக கால் தடம் பதித்தவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து தனக்கென புதிய ஸ்டைலை உருவாக்கி இளைஞர்களை கவர்ந்து இளைஞர்களையும் தன்னை பின்தொடர செய்தார்.பிற ஹீரோக்களுக்கு இருக்கும் பெண் ரசிகர்களை விட இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் அந்த அளவிற்கு தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த்துள்ளார் சிலம்பரசன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை... இயக்குனர் மோகன் ஜி

SALT & PEPPER லுக்கில் கெத்தாக GOLDEN VISA பெற துபாய் வந்த சிலம்பரசன் 1

விளம்பரம்

இடையில் உடல் பருமனாக காணப்பட்ட சிம்பு பலராலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினர்.இருப்பினும் தனது விடா முயற்சியினை கைவிடாமல் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு நடித்தார்.பின்னர் தனது எடை முழுவதையும் குறைத்துவிட்டார் மீண்டும் பழைய சிலம்பரசனாக மாநாடு படத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.மேலும் மாநாடு படம் சிலம்பரசனுக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது என்று தான் கூற வேண்டும்.இப்படத்தினை தொடர்ந்து கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார்.மேலும் இவருக்கு அடுத்ததாக பல புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலர் தின படத்தின் கதாநாயகி சோனாலியின் சமீபத்திய புகைப்படங்கள்

SALT & PEPPER லுக்கில் கெத்தாக GOLDEN VISA பெற துபாய் வந்த சிலம்பரசன் 2

விளம்பரம்

தற்போது படப்பிடிப்பிற்கு விடுமுறை விட்டுவிட்டு தனது தந்தை டி ராஜேந்தர் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ளார்.இந்நிலையில் துபாய் அரசு நடிகர் சிலம்பரசனுக்கு கோல்டன் விசா வழங்க அழைத்துள்ளது தொடர்ந்து அவர் அமெரிக்காவில் இருந்து துபாய் வந்து அதிகாரிகளிடம் இருந்து அந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளார்.இதனை பெறுவதற்கு சால் ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸ் ஆக வருகை தந்துள்ளார்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சிம்பு ரசிகர்கள் இதனை வெறித்தனமாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment