The Indian Times

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஷங்கர்.

இவரின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதுவரை இவர் இயக்கிய படங்கள் ஏதும் தோல்வியை சந்திக்காத படங்கள் என்பதே ஷங்கரின் சாதனை ஆகும்.

Advertisement

பல முன்னணி நாயகர்களுக்கு இவரின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் உள்ளது.

அந்த அளவுக்கு தனது படைப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார் ஷங்கர்.

இவர் தனது முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது துணை இயக்குனரையே மகளுக்கு கணவராக தேர்ந்தெடுத்துள்ளார் ஷங்கர்.

தற்போது இவர்களின் திருமண வரவேற்பில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in