The Indian Times

வெறித்தனமாக லுக்கில் VIJAYTV தொகுப்பாளினி பாவனா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் பாவனா.

ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிக பிரபலமாகியவர்.

Advertisement

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த பொழுது அவருடன் பணியாற்றி பட்டையை கிளப்பி இருந்தவர் பாவனா.

இவருக்கு அப்போது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

தற்போதும் தொகுப்பாளினியாக தொடர்ந்து வரும் பாவனா கிரிக்கெட்டி போட்டிக்கு மட்டும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார்.

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் இவர் தொகுப்பாளினியாக களம் இறங்கி இருக்கிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisement

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in