செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர்.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது ராஜலக்ஷ்மி படத்தில் கதாநாயகியாக லைசன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 5

மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி இணைந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்,இவர்கள் வீடியோவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 6

இந்நிலையில் இவர்கள் செம்ம மாடர்ன் ஆக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

செம்ம MODERN-ஆக மாறிய பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment