The Indian Times

யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தளபதி விஜய்க்கு ஜோடியாக யூத் படத்தில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ஷாஹீன் கான்.

இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிய இவர் 4 படங்கள் மட்டுமே சினிமாவில் நடித்துள்ளார்.

யூத் படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் படத்தில் நடிப்பதை விட்டு விலகினார்.

இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது திருமணம் முடிந்த இவர் குடும்ப வாழ்க்கையை கவனித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in