திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.நடிப்பின் மேல் கொண்ட காதலால் பல போராட்டங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்து சினிமாவுக்குள் நுழைகிறார்.

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 1

விளம்பரம்

அதன்படி 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய மெட்ராஸ் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 3

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அங்கும் சென்று அசத்தினார். அந்த சீசனில் வெற்றியும் பெற்று வெளியேறினார்.வெளியேறிய ரித்விகாவுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்தது.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 4

விளம்பரம்

தற்போது மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்விகா.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 5

சிறந்த துணை நடிகையாக ரித்விகா சினிமாவை வளம் வந்து கொண்டிருக்கிறார்.

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது மீண்டும் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment