சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் மகனை நேரில் பார்க்க சென்ற சிவகார்த்திகேயன்

சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனா தனது கணவர் முத்துக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்துள்ளார்.திருமணத்திற்கு வரும் முத்துவை அசிங்கப்படுத்த சொந்தங்கள் காத்து இருக்கின்றனர்.மீனா மீது திருட்டு பட்டம் கட்டிய எதிரிகளை அடித்து துவம்சம் செய்துள்ளார் முத்து.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் விஜயா சாப்பிடமாட்டேன் என அடம்பிடிக்கவே முத்து அவரை சமாதானம் செய்து சாப்பிட வைத்துள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment