கொட்டும் மழையில் சாலையோரம் உள்ள பூனைக்கு உதவிய நடிகை ஐஸ்வர்யா.. உங்க மனசே தனி மனசு

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா.தாயை போல சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என எண்ணி காலெடி எடுத்து வைத்தவர்.1989 ஆம் ஆண்டு வெளியாகிய அடவிலோ அபிமன்யு என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் மட்டும் தெலுங்கு படங்களில் நடிகையாக வலம் வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாகசைதன்யா போலீசாக மிரட்டும் கஸ்டடி படத்தின் TRAILER இதோ

கொட்டும் மழையில் சாலையோரம் உள்ள பூனைக்கு உதவிய நடிகை ஐஸ்வர்யா.. உங்க மனசே தனி மனசு 1

விளம்பரம்

எஜமான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார். வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நாடகங்கள் நடித்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா.இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்காக சோப் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்..இவரின் சோக கதை தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் கவலை ஆக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிய நடிகை சாய் பல்லவி

கொட்டும் மழையில் சாலையோரம் உள்ள பூனைக்கு உதவிய நடிகை ஐஸ்வர்யா.. உங்க மனசே தனி மனசு 2

விளம்பரம்

தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிற உயிரினங்களுக்கு உதவுவதில் முன்னணியாக திகழ்கிறார் ஐஸ்வர்யா. கொட்டும் மழையில் சாலையோரம் அவதிப்படும் பூனைகளை பிடித்து அதற்கு தடுப்பூசிகள் செலுத்தி பராமரித்து வருகிறார்.தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பெருமளவு ஐஸ்வர்யாவை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment