கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

பிரேமம் படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இருப்பினும் தமிழில் இவருக்கான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தெலுங்கு படத்தில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் அனுப்பமா பரமேஸ்வரன்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 5

அண்மையில் இவருக்கு தெலுங்கில் வெளியான தில்லு 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 6

இப்படத்தில் கிளாமராக நடித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள் 7

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment