நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு… வெளியாகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களிள் ஒருவர் பாலா. இவரின் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் நடிகர் விக்ரமை வைத்து, சேது படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட் அடித்து நல்ல பெயறையும் பல விருதுகளை தட்டிச்சென்றது.

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

தன் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் பாலா. இவருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமுக்கும் இப்படம் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின் நடிகர் சூரியாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின் பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் படங்களை இயக்கி பல வருதுகளை குவித்தார். ஆனால் நாச்சியார், தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 5

பிறகு, தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்று ரீமேக் செய்தார்.

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 6

இதில் நடிகர் விக்ரமின் மகன் துரூவ் விக்ரமை வைத்து இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி யில் வெளியானாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள் 7

பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இணைந்து இருந்தார். பின்னர் அவர் வெளியாகிய நிலையில் தற்போது அருண் விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment