பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஜெயராம்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் Holiday-ல் மாஸ் பண்ணும் கயல் சீரியல் நாயகி Chaitra Reddy

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

மலையாள சினிமா போலவே தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார்.

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஹிட் படம் கொடுத்தவரில் இவரும் ஒருவர்

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் படம் நடித்துவிட்டார்.தற்போது இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அரைகுறை ஆடையில் இளைஞர்களை இழுக்கும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 5

இந்நிலையில் மகனை தொடர்ந்து மகளையும் ஜெயராம் நடிக்க அனுப்ப இருப்பதாக தகவல் அண்மையில் வெளியாகியது

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 6

இவர் மனைவி பார்வதியும் ஏற்கனவே தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நெற்றில் பட்டையுடன் கோவிலில் வாத்தி பட நாயகி சம்யுக்தா

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் ஜெயராம் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள் 7

தற்போது இவர் மகளின் திருமணம் வரவேற்பு கேரளாவில் கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment