கேப்டன் விஜயகாந்திற்கான பத்மபூஷன் விருதை மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்
நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவர் தற்போது உடல்நிலை முடியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தற்போது இவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவப்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →