வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகாதற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 5

இந்நிலையில் ஜோதிகா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்துள்ளார்.இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,ஜோதிகாவின் இந்த விடா முயற்சியை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment