நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா ப்ரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 5

இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 6

தற்போது இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment