The Indian Times

அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய சினிமாக்களில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியவர் சதா.இவருக்கென சினிமா உலகில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.

இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.இப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்துவிட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நிறைய வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகையாக மாறினார் சதா

தமிழில் இவருக்கு ஜெயம் படத்திற்கு பிறகு அந்நியன் படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.இப்படத்தில் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.

இப்படத்திற்கு பிறகு நடிகை சதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடினர்.

தற்போது சதாவிற்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் டார்ச் லைட் ஆகும்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை.இதனால் நடிப்புக்கு முழு இடைவெளியை விட்டுவிட்டார் சதா

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் ஆப்பத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக உள்ளார்.தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in