பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment