ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 2

விளம்பரம்

பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 3

விளம்பரம்

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 4

விளம்பரம்

தற்போது ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படுவது பெரும் சங்கடம் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில் இவர் மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி வருகிறார்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 5

அண்மையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணப்படுகைக்கு சென்று வந்ததாக ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார்.

ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய சீமான் 6

தற்போது இவர் தனது மகளின் திருமண நிச்சயத்தை கோலாகலமாக நடத்தி உள்ளார்.திருமணத்திற்காக நடிகர் சீமானை  நேரில் சந்தித்து ரோபோ அழைப்பு விடுத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment