கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வருபவர் பிரபு சாலமன்.இவர் முதன் முதலாக 1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.ஆனால் எந்த படமும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து இயக்குனராக ஜெயிக்க போராடிய பிரபு சாலமனுக்கு இதுவரை தராத வெற்றியை 2010ஆம் ஆண்டு வெளியாகிய மைனா படம் கொடுத்தது.

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் பிரபு சாலமன் என்று தான் கூறவேண்டும் .

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு காடுகள், மலைகள் பேருந்து போன்றவைகளை தனது படத்தில் முக்கிய ஒன்றாக வைத்துக்கொள்ள தொடங்கினர்.

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து கும்கி படத்தினை இயக்கினார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  "அழகிய லைலா" நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த செம்பி திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

இவர் மகள் ஷைனியின் கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment