தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால்

Kyun! Ho Gaya Na. என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் காஜல் அகர்வால்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வந்தார்.

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 1

விளம்பரம்

லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது கால் தடத்தினை பதித்தார் காஜல்.இப்படத்தினை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த பொழுது வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்தது,

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 2

விளம்பரம்

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமாகினார்.அதன்பின்னர் மோதி விளையாடு படத்தின் மூலம் முழு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் பல படங்கள் தமிழில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 3

விளம்பரம்

இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்து நடித்து வந்தார்.தோல்வியை கண்டு துவண்டுவிடாத நடிகை காஜல் அகர்வாலுக்கு நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதன் மூலம் நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் தனி கவனத்தினை பெபட தொடங்கினார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அமையவே தெலுங்கு சினிமாவை போல தமிழிலும் முன்னணி நடிகையாக கோலூன்றினார்.

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 5

தற்போது காஜல் அகர்வால் தனது மற்றும் தனது தங்கை குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

தங்கை குடும்பத்துடன் VACATION சென்ற நடிகை காஜல் அகர்வால் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment