The Indian Times

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.இன்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in