The Indian Times

ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்னு உணர்வை ஏற்படுத்திவிட்டுட்டாங்க – LGM பட BLUESATTAI விமர்சனம்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரர் தல தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான எல்ஜிஎம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்,இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த விமர்சனத்தில் இவர் கூறியதாவது, படம் முழுக்க ரொம்ப மெதுவா போகுது ,ஏன்டா வந்தோம்னு ஆகிப்போச்சு , யோகி பாபு ரொம்ப சீட்டிங் பன்னிருக்காரு படத்துல காமெடியும் ஒர்கவுட் ஆகல,இந்தியாவை காப்பாத்துன டோனியோட மானத்தை இப்படி படம் எடுத்து கெடுத்துட்டாங்களே என விமர்சனம் செய்துள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in