The Indian Times

வெளியாகியது LEO படத்தின் வில்லன் GLIMPSE

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து இயக்கிய விக்ரம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : sony music south

தற்போது நடிகர் விஜயை வைத்து லியோ படத்தினை இயக்கியுள்ளார்,இப்படம் விரைவில் வெளியாகியுள்ளது.படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்,இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லன் சஞ்சய் தத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in