மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள்

நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குனர் பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சியின் மகள் ஆவார்.வெளிநாட்டில் படித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட காதலால் நடிக்க வேண்டும் என கூறி புதுச்சேரியில் உள்ள நடிப்புத் தொழிற்துறை பயிற்சியில் பயின்றார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் தனது வாழ்க்கையை முதலில் கலை வடிவமைப்பாளராக தான் தொடங்கினார்.பாலிவுட் திரைப்படங்களுக்கு சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கல்யாணி.

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து 2 தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து முதன் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய ஹீரோ படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.தற்போது மலையாளத்திலும் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருகிறார்.

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 5

தற்போது இவரது சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாநாடு பட கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியின் இளம் வயது புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment