சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே.தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்குகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

கையில் மைக்கை பிடித்து பலர் முன் மிமிக்ரி செய்து தனது வாழ்க்கையை தொடங்கியவர்,இவருக்கான வாய்ப்பினை விஜய் தொலைக்காட்சி இவருக்கு வழங்கியது,அதை இறுக்க பிடித்துக்கொண்டு மேலேறினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

போட்டியாளர்,தொகுப்பாளர்,நடிகர் என படிப்படியாக உயரங்களை தொட்டவர் இவர்.தற்போது இவர் படம் கோடிகளில் வசூல் படைத்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் திரைக்கு வந்தது.

கட்டாயம் படிக்கவும்  கயல் சீரியல் நாயகி சைத்ராவின் 29வது பிறந்தநாள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படம் ரசிகர்களை பெருமளவு ஏமாற்றம் அடைய செய்தது.கடந்த டாக்டர் மற்றும் டான் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாம் பெருமளவு ஹிட் அடித்த நிலையில் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 5

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா பட இயக்குனரின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துள்ளார்

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 6

மாவீரன் படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது,கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு’

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment