என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்…நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் கல்யாணி.நடிகர் பிரபுதேவா உடன் அள்ளித்தந்த வானம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து நல்ல வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து ஜெயம் ரவி படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.பின்னர் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.அதன்படி ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களில் நடித்துள்ளார் கல்யாணி.

கட்டாயம் படிக்கவும்  CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா...என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி

என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்...நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு 1

விளம்பரம்

கடந்த 2014-ம் ஆண்டு ரோகித் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார்.பின்னர் நடிப்பிற்கு இடைவெளிவிட்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.தற்போது இவர் தனது தாய் குறித்து நெஞ்சை உருக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,24 டிசம்பர் 2014 நான் இரண்டு ஆன்மாக்களை இழந்த நாள் ஆகும்,என் அம்மாவின் பக்கத்து வீட்டில் தான் நான் இருந்தேன்,காலையில் ஜிம்முக்கு அம்மா உடன் செல்வது தான் வழக்கம்,அதனால் காலையில் அம்மா வீட்டிற்கு சென்று அவரை அழைத்தேன்,பல முறை வெளியே நின்று அழைத்தும்,சத்தம் இல்லாததால்,கதவை உடைத்து திறந்தேன்.அங்கு என் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை கண்டேன் அப்போது எனக்கு வயது 23 ,என் வாழ்க்கையே மாறியது.

கட்டாயம் படிக்கவும்  புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW

என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்...நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு 2

விளம்பரம்

என் தாய் எனக்கு சிறந்த தோழி,அன்று நான் என் ஆன்மாவையும் இழந்தேன்.என் தாயின் டைரியை பார்த்தேன் அதில் அவர் சோகம் தெரிந்தது.என்னிடமாவது அவர் சோகத்தினை தெரியப்படுத்தி இருக்கலாம்.துக்கம் தாளாமல் நானும் உயிர் விட முயற்சித்தேன்,உள்ளூர் ஹெல்ப் லைன் தொடர்புகொண்டேன் யாரும் எடுக்கவில்லை.என் கணவர் எனக்கு உதவினார்,இன்று நான் நலமுடன் உள்ளேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார் கல்யாணி.

கட்டாயம் படிக்கவும்  சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்...நேரில் வாழ்த்திய SK

என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்...நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment