90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV தங்கதுரை

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இளமையாக மாறிய நடிகை குஷ்பு

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 6

தற்போது சுஹாசினி 90ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் உணவருந்த சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment