கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது.

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 1

விளம்பரம்

தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் வெளியாகிய இணைந்த கைகள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 2

விளம்பரம்

தற்போது இவர் படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் மேலும் சில படங்களை தயாரித்தும் வருகிறார் அருண் பாண்டியன்,இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 3

விளம்பரம்

அருண் பாண்டியன் மகள் கீர்த்தியை சினிமாவிற்கு தும்பா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்,இப்படம் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 4

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அன்பிற்கினியாள் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 5

மேலும் அடுத்தடுத்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகர் சாந்தனு மனைவி KIKI

கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் உணவருந்த சென்ற நடிகர் அசோக் செல்வன் 6

இவர் தனது குடும்பத்துடன் உணவருந்த சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment