பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 1

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 5

தற்போது இந்த தொடர் முடிவு பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன்

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 6

தற்போது இயக்குனர் திருச்செல்வம் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 7

இதில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்துகொண்டு மன மக்களை வாழ்த்தியுள்ளனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் திருமணம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment