குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்து லுக்கில் சேலையில் கலக்கும் CWC சுஜிதா அண்ணி.. வைரலாகும் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார் சுனிதா.அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சுனிதா

கட்டாயம் படிக்கவும்  அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் மகனை நேரில் பார்க்க சென்ற சிவகார்த்திகேயன்

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.இவர் வீட்டின் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி சுனிதா வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment