The Indian Times

நடிகர் சந்தானத்தை வைத்து செல்வராகவன் இயக்கவிருந்து கைவிடப்பட்ட படத்தின் முதல்பார்வை போஸ்டர் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.

Advertisement

நடிகர் சந்தானத்தை வைத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கி வந்த திரைப்படம் மன்னவன் வந்தானடி. யுவன் இசையில் உருவாகி வந்த இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in