The Indian Times

இரண்டு நாட்களில் பிரம்மாண்ட வசூல் சாதனையை செய்த நடிகர் பிரபாஸின் கல்கி

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது.இதனால் தற்போது அவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் தமிழ் மொழிகளிலும் வெளியாகி வருகிறது.பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய ராதே ஷியாம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

தற்போது இப்படத்திற்கு அடுத்து கல்கி படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.தற்போது இப்படம் நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று உள்ளது. தமிழ் ரசிகர்களிடம் மட்டும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் இப்படம் வெளியாகி முதல் நாளிலேயே 100கோடிக்கு அதிகமாக வசூலை பெற்று சாதனை படைத்தது . தற்போது மேலும் இரண்டு நாட்களில் ரூ.298.5 கோடியை பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்து உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in