குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 1

விளம்பரம்

தனது அழகிய நடிப்பால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 2

விளம்பரம்

இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் மிர்னாலினி.

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 3

விளம்பரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து சினிமவுக்கு அறிமுகம் ஆக்கினார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் எனிமி.

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 4

விளம்பரம்

இப்படத்தில் விஷாலுக்கு கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக நடித்து வந்தார்.

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 5

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மிர்னாலினி.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி 4

தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் தனது குடும்பத்துடன் இன்று விடுமுறையை கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment