இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர் தான் தீனா.இவரின் நகைச்சுவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை இவருக்காக பார்ப்பவர்கள் தான் அதிகம் உண்டு என்று கூறினாலும் மிகையாகாது.மக்களை தனது வசம் இழுத்த தீனா தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 2

விளம்பரம்

பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.இப்படி பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தீனா.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 3

விளம்பரம்

ஆரம்பத்தில் தனது உடல் அசைவுகள் மற்றும் பேச்சுக்களில் காமெடி செய்து மக்களை கவர்ந்து இன்று இந்தளவு உயரத்தை எட்டியுள்ளார் தீனா.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 4

விளம்பரம்

தமிழ் சினிமாவில் மேலும் பல படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்,இதற்கு இவரது முழு உழைப்பு மற்றும் திறமையும் தான் காரணமே என்று கூறினால் மிகையாகாது.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 5

தற்போது இன்று திருமண நாளை முன்னிட்டு இவர் மனைவி உடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று திருமண நாளை கொண்டாடும் KPY தீனா- மனைவியுடன் கோவாவில் கலக்கல் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment