அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி

செய்தி வாசிப்பாளராக முதன் முதலில் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 1

விளம்பரம்

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து குற்றமே குற்றம் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினையும் ரசிகர்களிடம் பெற்றார் திவ்யா.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 4

விளம்பரம்

இவர் வெளியிடும் புகைப்படங்களை இவரது ரசிகர்கள் அதிகளவு வைரலாக்கி வருகின்றனர்.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 5

இயக்குனர் மாரிசெல்வராஜின் வாழை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 6

தற்போது குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக கலக்கி வருகிறார்.

அழகில் கலக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி 7

தற்போது இவர் நண்பர்களுடன் வெளியே சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment