இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 1

விளம்பரம்

களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 2

விளம்பரம்

படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 3

விளம்பரம்

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 4

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியா உடன் போட்டோஷூட்டில் கலக்கும் இயக்குனர் அட்லீ

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 5

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.மேலும் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 6

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் பிரபலங்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பிரபலங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment