The Indian Times

இந்தமுறை வீடு இரண்டு.. SUSPENSE-யை உடைத்து PROMO-க்கு வந்த வசூல் ராஜா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 6 சீசன் நடைபெற்றுள்ளது.

இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

https://youtu.be/hqsczmKKyNo

Embed Video Credits : VIJAYTV

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் 6வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக முடிந்தது, இதில் கோப்பையை அசீம் தட்டி சென்றார், தற்போது 6வது சீசன் முடிந்து பல நாட்கள் ஆகும் நிலையில் ஏழாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.இப்போ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற மாதிரி பிக் பாஸ் 7 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in