The Indian Times

“அழகிய லைலா” நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

அண்மையில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மலையாள மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

இப்படத்தில் நடிகர் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக நடித்தவர் தான் நிகிலா விமல்.

Advertisement

இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்த வெற்றிவேல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து இப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக உருவாகி உள்ளது.

குருவாயூர் அம்பலநடையில் படத்தின் மூலம் நிகிலாவுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்து கொண்டு உள்ளது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in