The Indian Times

பாபநாசம் பட குழந்தை நட்சத்திரத்தை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் எஸ்தர் அணில்.2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய நல்லவன் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார் இவர்.

இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்கள் நடித்து வந்தார்.இப்படி தொடர்ந்து நடித்துவந்த இவருக்கு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அவருக்கு மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்தார்,இப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படத்தின் வெற்றி இவரை தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது.

த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் மகளாக நடித்து பாபநாசம் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.அதேபோல் தெலுங்கிலும் த்ரிஷ்யம் படத்தில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பினை பெற்றார்.

தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு என த்ரிஷ்யம் 2 படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

அப்பொழுது சிறுமியாக இருந்த இவர் தற்போது வளர்ந்துஆளே அடையாளம் தெரியாமல் கதாநாயகி போல மாறியுள்ளார்.

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in