டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்,

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் சரண்யா.

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்தும் பட்டையை கிளப்பி இருக்கிறார்சரண்யா.

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 3

விளம்பரம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும் ஆனா பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்,சூரியா,தனுஷ்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார்.

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 5

இவருக்கு இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 6

தற்போது இவர் மகள் டாக்டர் படிப்பு முடித்து டிகிரியும் வாங்கியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

டாக்டர் ஆகிய நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளின் மேலும் சில புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment