கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER

ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் கார்த்திகா.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுத்தரவில்லை

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 1

விளம்பரம்

பின்னர் தமிழில் வாய்ப்பு தேடிய இவருக்கு இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கோ படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.பலரும் கார்த்திகாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக உருமாறினார்கள்.

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு கார்த்திகா தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்தார்,ஆனால் எந்தப்படமும் இவருக்கான சரியான வாய்ப்பை வழங்கவில்லை

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 4

விளம்பரம்

தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்.

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 5

அம்மா ராதா போல சினிமாவில் ஆக வேண்டும் என கனவுடன் வந்த கார்த்திகாவுக்கு சினிமா கைகொடுக்கவில்லை

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 6

அண்மையில் இவருக்கு கேரளாவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று இருந்தது.தற்போது கணவருடன் தேனிலவு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா

கோ பட நாயகி கார்த்திகா கணவருடன் HONEYMOON-ல் CANDLE LIGHT DINNER 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment