The Indian Times

ஆட்டம் பாட்டத்துடன் 80ஸ் நடிகைகள் REUNION புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகர்களை போல நடிகைகள் பங்கும் அதிகம் உண்டு.ஆரம்ப காலம் முதலே நடிகைகளும் தங்களது கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

அதன்படி நடிகை குஷ்பு சுஹாசினி ராதா என பலரும் சினிமாவை 80களில் கலக்கியவர்

Advertisement

இவர்கள் படங்களில் இருந்தாலே அப்படம் வெற்றி என்பது போல சினிமாவில் பெண்களுக்காண ஒரு இடத்தை உருவாக்கிய நடிகர்களில் இவர்களும் உண்டு

அப்பொழுது அவர்கள் உருவாக்கிய இடங்களில் தான் இன்று த்ரிஷா,நயன்தாரா என பல நடிகைகள் உள்ளனர்.

தற்போது 80ஸ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரீயூனியன் நடைபெற்றுள்ளது.

இதில் பூர்ணிமா,குஷ்பு,ரேவதி,ராதா,அம்பிகா சுஹாசினி என பலரும் கலந்துகொண்டுள்ளார்கள்

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in