வாய்ப்பு இருந்து நழுவ விட்டுட்டாங்க.. கள்வன் BLUESATTAI மாறன் விமர்சனம்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

வாய்ப்பு இருந்து நழுவ விட்டுட்டாங்க.. கள்வன் BLUESATTAI மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

வாய்ப்பு இருந்து நழுவ விட்டுட்டாங்க.. கள்வன் BLUESATTAI மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் பி வி சங்கர் இயக்கத்தில் கள்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாரதி ராஜா,விஜய் டிவி தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக இவனா நடித்துள்ளார்.இப்படத்தினை ப்ளூசட்ட மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளர். படத்தின் முதல் பாதி அதிக தொய்வு இருப்பதாகவும், இரண்டாவது பாதி மட்டுமே பார்க்கும்படி உள்ளதாகவும் கூறி உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

விளம்பரம்

Embed Video Credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment