திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 5

சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்.

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது காதலருடன் தீபாவளிக்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திருமணம் ஆகாமலே காதலனுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment